tiruppur குற்றச் சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நமது நிருபர் மே 13, 2019 அவிநாசி அடுத்த சேவூர் பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம்